திருச்சியில் வானகம் மற்றும் Digital Green Services இணைந்து நடத்தும் தற்சார்பு வீட்டு/மாடி தோட்ட பயிற்சி ( 14.11.2021 )

By   11/11/2021

திருச்சியில் வானகம் மற்றும் Digital Green Services இணைந்து நடத்தும் தற்சார்பு வீட்டு/மாடி தோட்ட பயிற்சி

பயிற்சி நாள் -14.11.2021(ஞாயிறு)
நேரம் காலை 8.30 – 4 மணி வரை

மாநகரங்களில் வாழ்பவர்கள் தமக்கான உணவினை தாம் உருவாக்கும் மக்கும் கழிவுகளிலிருந்து காய்கறிகள் , கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள்,பழ மரங்கள் போன்றவற்றை எளிமையாக இயற்கை முறையில் வளர்க்கும் நுட்பங்கள்

பயிற்சியில்

🌿 மாடித்தோட்டத்தினை கட்டிடங்கள் பாதிக்காத முறையில் வடிவமைத்தல்.

🌿மண்ணை நன்திறன்மிகுநுண்ணிகள் (GEMs) மூலம் வளப்படுத்தும் நுட்பங்கள்

🌿நீர் மேலாண்மை

🌿நாட்டு விதைகளின் முக்கியத்துவம்

🌿விதைப்பு முறைகள்

🌿விதை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள்

🌿பயிர் கலப்பு மற்றும் சுழற்சி முறைகள்

🌿பூச்சி மேலாண்மை

🌿 நம்மைச்சுற்றி உருவாகும் கழிவுகளிலிருந்து நமக்கான இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி

🌿பயிற்சியில் இறுதியில் சில மரபு காய்கறி விதைகள் வழங்கப்படும்.

🌿 அனுமதி – 15 நபர்களுக்கு மட்டும்

🌿 நன்கொடை – 500ரூ/-
தேனீர்+மதிய உணவு (உட்பட )

இடம் :
RS Puram 2nd Main Road, (near RPF 2nd Gate) காஜாமலை, திருச்சி – 23

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு
91502-81001 (WhatsApp)