வானகம் நடத்தும் நீராதாரங்களை அறிவோம் – ( 27.10.2021 )

By   23/10/2021

வானகம் நடத்தும் நீராதாரங்களை அறிவோம் – ( 27.10.2021 )

இந்தியாவில் உள்ள

  1. நதி நீர்களின் வரலாறு
  2. நீர் வழி தளங்கள்
  3. மாநில வாரியாக நீர்களை அறிதல்
  4. நதிகள் உருவாகும் இடம்
  5. நதி நீர் பாசனம்
  6. பாசன பரப்பு
  7. பயண்பாடுகள்
  8. நீர் வழிகளை திட்டமிடுதல் குறித்த அவசியம்
  9. அனைகள்
  10. ஏரி, குளங்கள் அமைப்பு ஆகிய விவரங்களை தெளிவாக தெரிந்துக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு. நீர் இல்லையேல் உணவில்லை என்பதே நிதர்சனம். நம்மிடம் இருக்கும் நீர் நிலைகளை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் நுணுக்கங்களை அறிந்துக்கொள்ளலாம்.

பயிற்றுநர் : இரா.இளங்கோவன்,
(முன்னால் தலைமை பொறியாளர் மற்றும் துணைத்தலைவர் – நீர்வளத்துறை (ம) பொதுப்பணித்துறை )

பயிற்சி நாள் : 27.10.2021 ( புதன்கிழமை )

பயிற்சி பங்களிப்பு – 500/-

முன்பதிவு செய்ய : +91 90426-57639

இடம் :
வானகம்,
சருமான்பட்டி,
கடவூர்,
கரூர – 621311.

முன்பதிவு அவசியம்