வானகம் ஒருங்கிணைக்கும் ஊர்தோறும் வானகம் ( இயற்கை இடுபொருட்கள் பயிற்சி ) – 22/23/24.10.2021

By   19/10/2021

10.10.2021 அன்று ஊர்தோறும் வானகம் என்ற தலைப்பில் நடந்த இடுபொருட்கள் பயிற்சி தமிழகத்தில்  21 இடங்களில் நடைப்பெற்றது. இதில் 837 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அந்த நிகழச்சியில் பங்குபெற்ற பல நண்பர்கள் மீண்டும் இப்பயிற்சி நடைபெற வேண்டும் என்று ஆவாலுடன் கேட்டுக் கொண்டனர். அதனை ஒட்டி 22.10.2021 / 23.10.202124.10.2021 ஆகிய தேதிகளில்   ஊர்தோறும் வானகம் என்ற தலைப்பில் மீண்டும் இடுபொருட்கள் பயிற்சியை நடத்த வானகம் திட்டமிட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இப்பயிற்சியில்

1. அமுத கரைசல்
2. பஞ்ச காவ்யா
3. மீன் அமிலம்
4. பூச்சி விரட்டி
5. பழக்காடி (  EM )
6. தேமோர் கரைசல்
7.  மூடாக்கு
8. பலதானிய பயிர் சாகுபடி

போன்ற தலைப்புகளில் செயல்முறை விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளோம். நண்பர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பயிற்சி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

பயிற்சி மையங்கள் :

*22.10.2021*
1. சிவகாமி ,
ஆவடி பண்டஸ்வரதில்
Pandeshwaram Primary School, Pandeswaram Village and Post, via Avadi IAF, Chennai – 55

Bus: 61E from Avadi
ஆவடி, சென்னை – 98847-08756

*23.10.2021*

1. நாராயணன் & பாபு,
மெப்கோ காலேஜ் அருகில், காரிச்சேரி, சிவகாசி. 9655437242, 9443575431

*24.10.2021*

1. செந்தில் – செஞ்சோலை ( சூலூர், கோவை ) – 95666-65654/96008-73444

2 . கணேசன் – வானகம்( கடவூர், கரூர் ) – 90426-57639

3. வெற்றிமாறன் – வள்ளுவம் ( நிலக்கோட்டை ) – 95666-67708/86104-57700

4. கலியபெருமாள்- புதுக்கோட்டை ( அரிமளம், புதுக்கோட்டை ) – 97867-86388

5. ஞானசேகர்-எழுங்கதிர் பண்ணை(கோபி-ஈரோடு) –
98438-93012

6.அருணாச்சலம்-தெற்குபொய்கை நல்லூர் –  ( நாகப்பட்டினம் ) – 98424-49979/ 94433-46323

7.சுரேஸ்-கிழக்கு.சடையபாளையம்,குண்டடம்(திருப்பூர்)
9003990679

8. சிவரஞ்சன் , அகவெளி, பிச்சினிக்காடு, அத்திவெட்டி, பட்டுக்கோட்டை – 96008-19323

9. அபிநயா அபிநந்த –
வெள்ளிமேடு பேட்டை, திண்டிவனம்.
9894242244

10.ம.நந்தகுமார்-
கேளூர்,போளூர் வட்டம், திருவண்ணாமலை.
80723 14815.

11. ஸ்ரீ அர்ஜுன் இயற்கை வழி வேளாண் பண்ணை & முத்து லட்சுமி,
செந்தட்டி கிராமம், சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்.
9976637179 / 7373727301

வழி  – சங்கரன்கோவில் டூ வேப்பங்குளம் ரோடு வாட்டர் டேங்க் அருகில்

12. பிரியா – கணகம்பாளையம், திருப்பூர் – 81108-10360 / 94434-38590

13.கார்த்திகேயன். து
சாத்விக் ஆரோக்கியா பண்ணை. நடு இட்டேரி . ஒடையகுளம். ஆனைமலை. பொள்ளாச்சி. 9487714533. 9384745330.

14.சுந்தர்
S.S.S  Organic farm
பூரணாங்குப்பம்
புதுச்சேரி
9445188965 / 8680838197

15.*பயிர்ச்சியாளர் பெயர்:* கு.தாயுமானவன்
*தோட்டத்தின் பெயர்* :நிலாவனம்
* *இடம்* :காந்திநகர்,வடக்குத்து கிராமம் (நெய்வேலி ஆர்ச் கேட்டிலிருந்து 2 கி)
*ஊர்/வட்டம்/மாவட்டம்:* வடக்குத்து/குறிஞ்சிப்பாடி  தாலுக்கா/கடலூர் மாவட்டம்
* *தொடர்பு எண்* :9842376561

16. அருண் – திருச்சி (குளித்தலை) – 99948-33516

17. பாலா – ஜலகண்டபுரம் ( சேலம் ) – 99523-39686

18. கார்த்தி ,சந்திரசேகர் – ( மருதம் பள்ளி,கண்ணந்தம்பூண்டி, திருவண்ணாமலை ) – 94456-38545 / 95978 74076

19. சித்தார்த் இயற்கை வேளாண் பண்ணை, கடம்பூர் ரோடு, அகிலாண்டபுரம், கயத்தார். திருநெல்வேலி.
20. 97912 17598

20. மு.முனீஸ்வரன்
மீனாட்சி புரம், இளந்தைகுளம்,
வத்திராயிருப்பு,விருதுநகர் மாவட்டம்.
9786307669

21. கோட்டேரி சிவக்குமார்,
கருப்பையா தோட்டம், இராமநத்தம் – தொழுதூர், கடலூர் மாவட்டம்.
8870890109.

22.திலகவதி
பலம் விவசாய பண்ணை
பொன்னை- கொண்டாரேட்டிபல்லி,வேலூர் மாவட்டம்.
97874 01100

23. பயிற்சியாளர் -கமலகண்ணன் -மோகன்
இடம் : சர்வம் இயற்கை வழி வேளாண் பண்ணை
கடலாடி & அஞ்சல்
திருவண்ணாமலை மாவட்டம்
தொடர்பு எண் – 8667768776

24. மணி – அஸ்வின் ஸ்வீட்ஸ், சிறுவாச்சூர் ( பெரம்பலூர் ) – 6382330437

25.வெ.பாலசுப்ரமணியன்,
வசந்தம் இயற்கை தோழமை மையம்,கிழியன்சட்டி மலை அடிவாரம், கடமலைக்குண்டு, தேனி மாவட்டம்.
தொடர்புக்கு :
வெ.பாலசுப்ரமணியன் | 8056141256
ச. பெரோஸ்கான் |
9789652303