வானகம் மற்றும் மகிழம் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து நடத்தும் கால்நடைகளுக்கான பராமரிப்பு பயிற்சி ( 17.10.2021 )

By   13/10/2021

வானகம் மற்றும் மகிழம் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து நடத்தும் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (ஒரு நாள் சிறப்பு பயிற்சி)

பயிற்சி நாள் – 17.10.2021 (ஞாயிற்று கிழமை)

நேரம் : காலை 9 முதல் மாலை 4 வரை

பயிற்சி நடைபெறும் இடம் : மகிழம் இயற்கை வேளாண் பண்ணை, ர.சிவப்பிரகாசம், அருவாப்பாக்கம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

பயிற்ச்சி நிரல்:-

🦬 கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் மற்றும் பராமரிப்பு

🦬 மாட்டு ஏர் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் அவற்றின் பங்களிப்பு மற்றும் அவற்றின் அரசியல் பற்றிய தெளிவான பார்வை

🦬 டிராக்டர் நல்லாத்தான் உழும் ஆனால் சாணி போடாதே என்ற ஜே.சி.குமரப்பாவின் தத்துவம்

🦬 மாட்டு ஏர் மூலம் 2 மற்றும் 3 கொழு களப்பை மற்றும் விதைப்பு கருவிகள் ஆகியவற்றின் மூலம் உழவு செய்யும்போது எப்படி பயன்படுத்துவது என்ற முறையான பயிற்சி நிலத்தில் கொடுக்கப்படும்

🦬 மாட்டு வண்டி பயணம்

🐄 கால்நடைகளில் உள்ள அரசியல் பற்றிய தெளிவான பார்வை

🐃 நமது பாரம்பரிய நமது நாட்டு இன மாடுகள் பற்றிய விழிப்புணர்வு

🦬அனுமதி 15 நபர்கள் மட்டும்

பயிற்சி பங்களிப்பு : 500 (தேநீர்+ மதிய உணவு உட்பட)

முன்பதிவிற்கு:-
ர.சிவப்பிரகாசம்
9659990026(Whatsapp)