புதுச்சேரியில் வானகம் மற்றும் உழுது உண் மரபு விதைகள் சேகரிப்புக் குழு இணைந்து நடத்தும் தற்சார்பு வீட்டு தோட்ட பயிற்சி ( 17.10.2021 )

By   11/10/2021

புதுச்சேரியில் வானகம் மற்றும் உழுது உண் மரபு விதைகள் சேகரிப்புக் குழு இணைந்து நடத்தும் தற்சார்பு வீட்டு தோட்ட பயிற்சி

பயிற்சி நாள் -17.10.2021
நேரம் காலை 8.30 – 4 மணி வரை

5 சென்ட் இடத்தில் 100 கும் மேற்பட்ட காய்கறிகள் , கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள்,பழ மரங்கள் போன்றவற்றை எளிமையாக இயற்கை முறையில் வளர்க்கும் நுட்பங்கள்

பயிற்சியில்

🌿தோட்ட வடிவமைப்பு

🌿மண்ணை வளப்படுத்தும் நுட்பங்கள்

🌿நீர் மேலாண்மை

🌿நாட்டு விதைகளின் முக்கியத்துவம்

🌿விதைப்பு முறைகள்

🌿விதை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள்

🌿பயிர் கலப்பு மற்றும் சுழற்சி முறைகள்

🌿பூச்சி மேலாண்மை

🌿இயற்கை இடுபொருட்கள்

🌿பயிற்சியில் இறுதியில் சில மரபு காய்கறி விதைகள் வழங்கப்படும்

🌿 அனுமதி – 15 நபர்களுக்கு மட்டும்

🌿 நன்கொடை – 500ரூ/-
தேனீர்+மதிய உணவு (உட்பட )

இடம் : உழுது உண் தோட்டம்,
ஏம்பலம் கிராமம்,
புதுச்சேரி.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு
9445188965 (WhatsApp)
8680838197