சென்னையில் வானகம் & தாய்மண் உழவர் சந்தை இணைந்து நடத்தும் மாடி தோட்டம் பயிற்சி ( 16.10.2021 )

By   11/10/2021

சென்னையில் வானகம் & தாய்மண் உழவர் சந்தை இணைந்து நடத்தும் ஒருநாள் வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டம் பயிற்சி ( 16.10.2021 )

இப்பயிற்சியில்

  1. ஏன் வேண்டும் வீட்டு தோட்டம் & மாடி தோட்டம்?
  2. நகர் புற கழிவு மேலாண்மையின் அவசியம்.
  3. அன்றாட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து மாடி தோட்டம் பைகள் தயாரிக்கும் முறை.
  4. கள பயிற்சி
  5. மாடி தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்கள்.
  6. பட்டம் மற்றும் விதைக்கும் முறை
  7. முடாக்கு இடுதல்
    போன்றவற்றை அறியலாம்.

பயிற்றுநர் : ச. சிவகாமி

இடம்:
1140 , 20th Street , West End Colony , Anna Nagar West Extension , Chennai 600050.

பயிற்சி பங்களிப்பு : ₹.500/-

முன்பதிவு செய்ய :
+91 98847-08756

முன்பதிவு அவசியம்