வானகம் ஒருங்கிணைக்கும் #’ஊர்தோறும் வானகம் ‘ இயற்கை இடுபொருட்கள் பயிற்சி.

By   05/10/2021

வானகம் ஒருங்கிணைக்கும்
#’ஊர்தோறும் வானகம் ‘ இயற்கை இடுபொருட்கள் பயிற்சி.

  ஐயா நம்மாழ்வார் நிறுவிய #வானகம் சமூக நல் மாற்றத்திற்காக வேலை செய்கிறது. சமூக மாற்றத்திற்காக வேலை செய்யும் அனைவரையும் இணைத்து கொண்டு‌ பயணிக்கவே விரும்புகிறது. 

  விவசாயிகளை நேரடியாக சந்திக்கவும் அவர்களின் இன்றைய நிலையை சற்று உயர்த்தவும் வானகம் தமிழகமெங்கும் வேலை செய்யத் திட்டமிட்டுள்ளது. 

   அதன் முதல் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (10.10.2021 ) அன்று இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு பயிற்சியை தமிழகத்தில் 22 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இன்றைய வேளாண்மையில் விவசாயிகள் அதிகமாக செலவு செய்வது பூச்சிகொல்லி எனப்படும் உயிர்க் கொல்லிகளுக்கும் , மண் வளத்தைக் கெடுக்கும் உப்பு உரத்திற்க்கும் தான். நச்சு உரங்களும், உயிர்க்கொல்லிகளும் இந்த மண்ணிற்க்கு கேடாகவும் மண் வளத்தை சீர்கெடுப்பதையுமே திரும்ப திரும்பச் செய்கிறது. அதை தொடர்ந்து பயன்படுத்தும் உழவர்களும் நாளடைவில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. 

   இயற்கை இடுபொருட்கள் என்று அழைக்கப்படும் 
 1. அமிர்தகரைசல்
  2.மாட்டூட்டம்(பஞ்சகவியா)
 2. மூலிகைப்பூச்சி விரட்டி
 3. மீன் அமிலம்
 4. பழக்கரைசல் (EM)
 5. தேமோர்கரைசல்
  7.மூடாக்கு ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுகள் பற்றி அறிந்துக் கொள்ளலாம். இப்பயிற்சியில் பலதானிய பயிர் சாகுபடி பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம். இப்பயிற்ச்சிக்கு எந்த கட்டணமும் இல்லை. நம் அறிவை கைமாற்றிக்கொள்ளுவதும், முன்னோடி இயற்கை உழர்வர்களையும் புதிதாக இயற்கை வேளாண்மைக்கு வர இருப்பவர்களை இணைப்பதையும் மட்டுமே நோக்கமாக இப்பயிற்சியை முன்னெடுத்துள்ளோம்.

பயிற்சி நடைபெறவுள்ள இடங்கள் :

 1. செந்தில் குமரன் ,
  செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை,
  கலங்கல் பாதை,
  சூலூர் , கோவை 9566665654 / 9600873444

2.கார்த்திக் மணிஅரசு ,
தன்னிறை காணி தோட்டம்,
இராவணாபுரம்,
உடுமலை தாலுகா
திருப்பூர்.
9790752220

3.கேசவன்,
மாரித்தாய் பல்லுயிர் சூழல் காடு, ம.மேட்டுபாளையம் , மல்லசமுத்திரம், திருச்செங்கோடு , நாமக்கல்.
தொடர்பு:9566580891/9942031169

4.பிரதீப் & யுவராஜ்,
தாய்மண் இயற்கைவழி வேளாணை பண்ணை ,
கன்னிகாபுரம்,
அனைக்கட்டு,
வேலூர்.

9655893668

5.சண்முகநாதன், நீலகிரி .

99944 63351

 1. மா.சிவா,
  திருக்காட்டுப்பள்ளி,
  தஞ்சை.
  7397506400 / 9865060630
 2. வெற்றிமாறன்.இரா
  வள்ளுவம் வாழ்வியல் நடுவம் ,
  நிலக்கோட்டை ,
  திண்டுக்கல் .
  8610457700 / 9566667708

8.மகாராஜன்
மீனம்பட்டி
சிவகாசி
விருதுநகர்.
9543469050

9.சிவக்குமார்

பழமலை இயற்கை வழி வேளாண் கூட்டமைப்பு,
கோட்டேரி,
விருத்தாசலம்

8870890109

10.பாண்டியன்

பனங்காடு
நரசிங்கனூர்
விழுப்புரம்.
9500627289

11.சந்திரசேகர்

“செங்காந்தள் வனம்”
( திணையியல் மரபுவழி வேளாண் பண்ணை)
சோர்பனந்தல் கிராமம்,
கீழ்பெண்ணாத்தூர் வட்டம்,
திமலை-606755..
9597874076

12.நம்ம வீட்டு காய்கறி-ஆனந்த்

ஹரி ஓம் வித்தியலையா பள்ளி,
கே. கே நகர், சென்னை
7395930080

13.கமலகண்ணன் -மோகன்

சர்வம் இயற்கை வழி வேளாண் பண்ணை
கடலாடி & அஞ்சல்
கலசபாக்கம் வட்டம்
திருவண்ணாமலை
8667768776

 1. உழுது உண் சுந்தர்
  உழுது உண் தோட்டம்
  ஏம்பலம் கிராமம்
  புதுச்சேரி
  9445188965 15.முருகன்
  94439 04817 ,
  செல்வகுமார்
  9751394667.
  செந்தமிழ் இயற்கை
  வேளாண் நடுவம்,
  முருகன்குடி,
  கடலூர் மாவட்டம்.

16.பாலாஜி மற்றும் கார்த்திக் அபிராஜ்
இடம்: குயில் குடில்,
வழி எம்.ஏ.வி.எம்.எம் தொழில்நுட்ப கல்லூரி
அழகர் கோவில்,
மதுரை .
9980607206/ 8825810072

17.ர.சிவப்பிரகாசம்

இடம்:ஆரோவனம் இயற்கை வழி வேளாண்மை
அருவாப்பாக்கம் கிராமம்
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்

தொடர்பு எண் – 9659990026

18.பயிற்றுநர்: ஆட்டூட்டம் அருணாசலம், ஞானசேகர்

இடம்: எழுங்கதிர் இயற்கை வேளாண் பண்ணை,
புதுகரைப்புதூர்,
கோபிசெட்டிபாளையம்(வ)
ஈரோடு(மா)

9443346323/ 9843893012

19.மு.முனீஸ்வரன்
மரபு வழி வேளாண்மை உயிர்சுழல் வாழ்வியல் நடுவம்,
கோவிந்த நல்லூர்,
வத்திராயிருப்பு (வ),
விருதுநகர் (மா),
9786307669

20.அருண் ,
சேத்தியாதோப்பு,
சிதம்பரம்.
95784 52993

21.உழவர் ஆனந்த் | 9840960650
பெ.வெங்கடேசன் | 9344443466
பூந்தளிர் இயற்கை வாழ்வியல் நடுவம், காவக்காரன்பட்டி அஞ்சல்,
சேந்தமங்கலம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.

 1. வெ.பாலசுப்ரமணியன்,
  மணிச்சிகை இயற்கை வேளாண் நடுவம்,
  காக்கில்சிக்கையன்பட்டி,
  உத்தமபாளையம் வட்டம்,
  தேனி மாவட்டம் – 625533.
  கைபேசி எண் :
  வெ.பாலசுப்ரமணியின் | 8056141256.
  ச.பேரோஸ்கான் | 9789652303