மதுரையில் வானகம் நடத்தும் விதைகளே பேராயுதம் – 09.10.2021.

By   04/10/2021

மதுரையில் நம் வானகம் நடத்தும்

🌾விதைகளே பேராயுதம்🌱
👣 ஒரு நாள் பயிற்சி முகாம் 👣

“நம் வானகம்” ‘மதுரை வேளாண் கல்லூரி ‘ வளாகத்தில் நடத்தும் “விதைகளே பேராயுதம்” ஒரு நாள் பயிற்சியில் மரபு விதைகளைக் காக்கும் பொருட்டு இயங்குபவர்களும் மற்றும் மரபு விதைகளை பரவலாக்கும் எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் இணைந்துக் கொள்ளலாம்.

மேலும் புதிதாக விதைகளை பற்றிய அறிவும் விதை நேர்த்தியை பற்றிய புரிதலும் விதை சேகரிப்பு குறித்தும் இப்பயிற்சியில் பகிரப்படும் . ஒரு விதையை எப்படி பல விதைகளாக பெருக்குவது என்ற நுணுக்கம் இப்பயிற்சியில் மையமானது.

முன்பதிவு அவசியம் :
8610457700 / 9843886628 .

நாள் : 09 – 10 – 2021 (சனிக்கிழமை)

நேரம் : 9.30 முதல் 4.00 வரை .

இடம் : தான்யாஸ் இயற்கையகம் அரங்கு , MABIF கட்டிடம் ,
மதுரை வேளாண் கல்லூரி வளாகம் ,
மதுரை .