வானகம் நடத்தும் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி – 09.10.2021

By   01/10/2021

நம் வானகத்தில் வரும் 09.10.2021 ( சனிக்கிழமை ) அன்று ‘ உயிராற்றல் வேளாண்மை ‘ ஒரு நாள் பயிற்சியை திட்டமிட்டுள்ளது.

இடம் : வானகம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் – 621311 .

பயிற்சி பங்களிப்பு : 1000 /- ( மதிய உணவு , தேனீர் உட்பட )

முன்பதிவு அவசியம் :
+91 73975-06400

பயிற்றுநர் : மகேஷ் மெல்வின்