வானகம் ஒருங்கிணைக்கும் பனை ஓலையில் கைவினை பொருட்கள் பயிற்சி (03.10.2021 )

By   28/09/2021

வானகம் ஒருங்கிணைக்கும் ஒரு நாள் பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செயல்முறை பயிற்சி – 03.10.2021

நேரம் : காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை

நாள் : 03.10.2021

இடம் : கலைத்தாய் கலைக்களம் , காவேரி ஆற்றங்கரை , கருங்கல் பாளையம் , ஈரோடு – 638003.

பயிற்சியாளர் : வினோத்குமார்

பயிற்சி கட்டணம் : 500/- ( மதியம் உணவு , தேனீர் உட்பட )

முன்பதிவு அவசியம் : 99652 03333 / 85269 24949

முன்பதிவு செய்யும் முதல் 15 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு

பயிற்சி ஏற்பாடு : கலைத்தாய் அறக்கட்டளை , ஈரோடு.