வானகம் நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி ( 19.09.2021 )

By   12/09/2021

கடலூரில் வானகம் நடத்தும் தேனீ வளர்ப்பு பயிற்சி

நாள் : 19.09.2021
இடம் : கடலூர்
பயிற்சி பங்களிப்பு : 500/-
பயிற்றுநர் : தேனீ செல்வம்

முன்பதிவு செய்தபிறகு வங்கியில் பணம் செலுத்தவும்.

முன்பதிவு எண் : +91 8344472966