பெண்களுக்கான மரபுவழி ஆரோக்கிய பயிற்சி – 19.09.2021

By   11/09/2021

வானகம் ” நடத்தும்

☯️ பெண்களுக்கான மரபுவழி ஆரோக்கிய பயிற்சி ☯️
(பெண்கள் நலன் , குழந்தைகள் நலன்)

நாள் : 19-09-2021 ( ஞாயிறு )

☯️ உடல் இயங்கியல் அறிதல்

☯️ பருவ கால நோய்களிலிருந்து குணமடைதல்

☯️ மாதவிடாய் கால உடல் நலம் , மன நலம் பேணல்

☯️ அஞ்சறைப்பெட்டி வைத்தியம் அறிவோம்

☯️ பிரசவகால ஆரோக்கியம் பேணுதல்

☯️ சுகப் பிரசவமும் / தாய் சேய் நலமும்

☯️ உணவே மருந்தென அறிதல்

⇒ பயிற்சியை வானகம் பயிற்சி ஒருங்கிணைப்பு குழுவினர் ஒருங்கிணைப்பார்கள்.

⇒ நாள் : 19-09-2021 ( காலை 9.30 முதல் 5.00 வரை)

⇒ முன்பதிவு அவசியம் : 9445879292 / 8939014123

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.

⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 700 /- (non-refundable)

⇒ உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .


நன்றி.

https://vanagam.org
https://vanagam.page.link/app