🥒.அடுபில்லா ஆரோக்ய சமையல்”No boil No oil”->
அடுபில்லாத சமையல் : * சமைகாத பிறந்தநாள் பசுங் கேக்* சமைக்காத இட்லி*கொய்யா சட்னி,*தேங்காய்ப்பால் தயிர் சாதம்,*பீட்ரூட் ஊறுகாய்,*இனிப்பு லட்டு, *அவுல் பாயாசம், * பசும்பொறியல்,*இனிப்பு வெண்டை,* கருவேப்பிலை கீர்*வென்பூசணி கீர்
பயிற்றுநர் ‘பசுங்கனி’ ரமேஷ் கும்பகோணம்🍂நல் உணவும்.. நல வாழ்வும்.. வளமான சூழலுமாக.. நோயற்ற சமூகமாவோம்..🍂
🔖பயிற்சி கட்டணம் ஒரு நபருக்கு : 800
☎️முன்பதிவு அவசியம் : 9445879292 / 8610457700 .