வானகம் நடத்தும் மரபு தின்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி(12.09.2021)

By   04/09/2021

ஞாயிறு09.30 am – 05.00 pm

மரபு தானியங்களை தின்பண்டங்கள் வழியே உணவில் சேர்க்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

பொதுவாக வெளி தின்பண்டங்கள் தயாரிப்பில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.மரபு தின்பண்டங்கள் செய்முறை பயிற்சியினை மக்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்தனர்.

அதன் அடிப்படையிலே வானகம் முன்னெடுக்கும் மரபு தின்பண்டங்கள் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

பயிற்சியில்,->தேன்குழல்( கரும்பு சர்க்கரை ஜிலேபி)->கரும்புச் சர்க்கரை லட்டு->கரும்புச் சர்க்கரை மைசூர்பாகு->மாப்பிள்ளைச் சம்பா தித்திப்பு சேவு->தூயமல்லி கை-முறுக்கு->வல்லாரை தட்டை முறுக்கு->தினை முள்-முறுக்கு->பயிறு மிக்சர்

பயிற்சியாளர் : ஆவூர்.முத்து

12.09.2021ஞாயிறு09.30 am – 05.00 pm

30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு⇒ முன்பதிவு அவசியம்.

தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

குறிப்பு : அரசு அறிவு ருத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.வெளியிலிருந்து கொண்டுவரும்⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது⇛ பாலித்தின் பைகள்⇛ சோப்பு⇛ ஷாம்பு⇛ பேஸ்ட்⇛ கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.பயிற்சியின் இடையே வெளியில் செல்ல அனுமதி இல்லை.

நன்றி.

முன்பதிவு அவசியம்-

94458 79292/8610457700

நன்கொடை ரூ. 750

முன்பதிவு செய்த பிறகு தொகையை இந்த வங்கி கணக்கில் செலுத்தவும்

Nammalvar Ecological Foundation

A/C No : 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank : Indian Overseas Bank

Branch : Kadavur branch, Karur(Dt), Tamilnadu(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

வானகம்நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,கடவூர்,கரூர்.