வானகம் நடத்தும் ‘தேனீ வளர்ப்பு’ ஒரு நாள் பயிற்சி

By   23/03/2021

வானகம் நடத்தும் ‘தேனீ வளர்ப்பு’ ஒரு நாள் பயிற்சி

நாள் : 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை .

🐝இயற்கை விவசாயத்தில் தேனீக்களின் முக்கியத்துவம் , தேனீக்களால் ஏற்படும் நன்மைகள்

🐝மாடித்தோட்டம்,வீட்டுத் தோட்டத்தில் தேனீ வளர்ப்பு

🐝குறைந்த முதலீட்டில் பசுமைத் தொழில் வாய்ப்பு

🐝தேன் நெல்லி, தேன் அத்தி போன்று மதிப்பு கூட்டுதல்

🐝மாடித்தோட்டம்,வீட்டுத் தோட்டத்தில் தேனீ வளர்ப்பு

🐝மகரந்தம், அரசகூழ்(Royal jelly) எடுக்கும் பயிற்சி

🐝இயற்கை அங்காடிகளுக்கான தேன் விற்பனை வாய்ப்பு .

பயிற்சி நடைபெறும் இடம் : SKM Honey , மாரியம்மன் கோயில் தெரு சின்ன பகண்டை, பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம்.

முன்பதிவு அவசியம் : 8344472966 / 8825810072

பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu