பாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி – 13,14 March

By   08/03/2021

பாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி
&
சோற்று கற்றாழை மதிப்புக்கூட்டுதல் பயிற்சி.

நாள் : 2021 மார்ச் 13 & 14 (சனி காலை 10 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணிவரை)

பயிற்றுனர் : பார்வதி நாகராஜன் ( மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் மரபுவழி மூலிகை மருத்துவ நிபுணர்.)

பயிற்சி நன்கொடை – ₹1500 . ( உணவு மற்றும் தங்குமிட வசதியுடன்)

முன்பதிவு செய்வதற்கு. 8825810072 – 9445879292 .

இந்தப்பயிற்சியில்.

● எளிய அஞ்சறை பெட்டி மருத்துவம்.

● மூலிகைத் தாவரங்களை கண்டறிதல்.

● மூலிகைத் தாவரங்களின் குணம் & பயன்பாட்டு முறைகளை அறிதல்.

● கால்நடைகளுக்கான மூலிகை மருந்து தயாரித்தல் & பயன்படுத்தும் முறை.

நம்மை சுற்றியிருக்கும் தாவரங்களையும் அதன் மூலிகை தன்மைகளையும் நாம் கண்டறிய தவறியதன் விளைவே வெளியிலிருந்து வரும் ரசாயனங்களை உடலில் செலுத்தி நம் உடலின் இயல்பான ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம். இந்த அறியாமையிலிருந்து நாம் நம் தலைமுறையினர் விழிப்படையவும் வருங்கால சந்ததியினருக்கு நம் தாவரங்களின் மூலிகைத் தன்மை, அதன் குணம் மற்றும் பயன்பாட்டு முறைகளை குறித்த அறிவை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும் நாமனைவரும் இணைய வேண்டிய காலகட்டம் இதுவே, ஆகையால் நாம் நம் பாரம்பரிய மூலிகை அறிவை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். நம் பாட்டி வைத்தியத்தின் மேன்மை அறிவோம்.

“முன்பதிவு அவசியம்”

பயிற்சி நடைபெறும் இடம்:
வானகம்,
நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்,
சுருமான்பட்டி,
கடவூர்,
கரூர் மாவட்டம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu.

குறிப்பு: வங்கியில் செலுத்திய நன்கொடை திரும்பப் பெற இயலாது.