வானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி.
- வீட்டுத்தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தின் அவசியம் ?
- வீட்டுத்தோட்டத்தில் பாத்தி அமைக்கும் முறை
- மாடித்தோட்டம் பைகள் தயாரிப்பு
- மக்குஉரம் தயாரித்தல்
- விதைத்தேர்வு & விதை நேர்த்தி
- விட்டுத்தோட்டத்திற்கான இடுபொருள் தயாரிப்பு
பயிற்றுனர்: ச.சிவகாமி
நாள் : 13-03-2021
நேரம் : காலை 9.00 to 4.00
தொடர்புக்கு : 9884708756 / 8825810072
40 நபர்கள் மட்டும். முன்பதிவு அவசியம்.
இடம் : Ecomwell sustainable farm
104, பூங்கா நகர், பொலிவாக்கம் பஞ்சாயத், அத்திக்குளம்,திருவள்ளூர்.
- சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி Caterpillar நிறுவனம்.
- வலது புறம் ராகவா டிரேடர்ஸ் என்னும் கடையை ஒட்டி மண் சாலையில் நேராக வந்து பிறகு சாலையின் இறுதியில் இடதுபுறம் திரும்பினால் 100 மீட்டர் தூரத்தில்
பயிற்சி கட்டணம் : ₹ 750
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu