வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.
நாள் : 28-02-2021 ( ஞாயிறு கிழமை )
நேரம் : காலை 9.00 to 4.00
தொடர்புக்கு : 9566667708 / 9543469050
இடம் : தமிழ் நிலம் இயற்கை வேளாண் பண்ணை , திருக்கழுக்குன்றம் , மாமல்லபுரம் சாலையில்.
( இறையழகன் அவர்களின் பண்ணை )
பயிற்றுனர்: வானகம் வெற்றிமாறன்.இரா மற்றும் வானக குழுவினர் .
பயிற்சியில் :
- ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
*இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
- ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி
பயிற்சி கட்டணம் : ₹ 500.
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu.