ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21

By   22/02/2021

வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.

நாள் : 28-02-2021 ( ஞாயிறு கிழமை )
நேரம் : காலை 9.00 to 4.00

தொடர்புக்கு : 9445879292
6380880615
இடம் : தங்க மயில் இயற்கை வேளாண் பண்ணை , வைகாசிப்பட்டி, அலங்காநல்லூர் .
( பண்ணைக்கு செல்வதற்கு அலங்காநல்லூரிலிருந்து (van) வாகன வசதி செய்யப்பட்டுள்ளது)
( மதிய உணவு வழங்கப்படும் )

பயிற்றுனர்: வானகம் ரமேஷ் மற்றும் வானக குழுவினர் .

பயிற்சியில் :

  • ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை

*இயற்கை இடுபொருள் தயாரிப்பு.

  • ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி

பயிற்சி கட்டணம் : ₹ 500

பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu