வானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி

By   01/02/2021

வானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி.

  • வீட்டுத்தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தின் அவசியம் ?
  • வீட்டுத்தோட்டத்தில் பாத்தி அமைக்கும் முறை
  • மாடித்தோட்டம் பைகள் தயாரிப்பு
  • மக்குஉரம் தயாரித்தல்
  • விதைத்தேர்வு & விதை நேர்த்தி
  • விட்டுத்தோட்டத்திற்கான இடுபொருள் தயாரிப்பு

பயிற்றுனர்: ச.சிவகாமி

நாள் : 06-02-2021 (சனிக்கிழமை)

நேரம் : காலை 9.00 to 4.00

தொடர்புக்கு : 9884708756/ 8610457700

30 நபர்கள் மட்டும். முன்பதிவு அவசியம்.

இடம் : Ecomwell sustainable farm
104, பூங்கா நகர், பொலிவாக்கம் பஞ்சாயத், அத்திக்குளம்,திருவள்ளூர்.

  1. சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி Caterpillar நிறுவனம்.
  2. வலது புறம் ராகவா டிரேடர்ஸ் என்னும் கடையை ஒட்டி மண் சாலையில் நேராக வந்து பிறகு சாலையின் இறுதியில் இடதுபுறம் திரும்பினால் 100 மீட்டர் தூரத்தில்

பயிற்சி கட்டணம் : ₹ 750
உணவு வழங்கப்படும்.

பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu