வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி

By   31/01/2021

வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.
(திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டையில்)

  • ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
  • இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
  • ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி

பயிற்றுனர்: வெற்றிமாறன்.இரா &
வானகம் குழுவினர்

நாள் : 06-02-2021 ( பிப்ரவரி 06 , சனிக்கிழமை )

நேரம் : காலை 9.00 to 4.00

தொடர்புக்கு : 8610457700 / 9445879292 .

இடம் : வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் , நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம் .

( மதிய உணவு வழங்கப்படும் )

பயிற்சி கட்டணம் : ₹500

பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu