ஒருநாள் இயற்கைவழி வேளாண்மை அறிமுகப் பயிற்சி

By   27/01/2021

கோவையில்…

வானகம் நடத்தும்

ஒருநாள் இயற்கைவழி வேளாண்மை அறிமுகப் பயிற்சி

31.01.2021
ஞாயிறு
09.00 am – 04.00 pm

பயிற்றுனர்.
வானகம் ரமேஷ் & வானகம் குழு

பயிற்சியில்,

ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?

இயற்கை இடுபொருட்கள் செய்முறைப் பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு

முன்பதிவு :
8489750624
9626092408

பயிற்சி நன்கொடை : ரூ.500
(மதிய உணவு வழங்கப்படும்)

இடம்:

செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை (1km from sulur BusStand),
கலங்கல் சாலை ,
சூலூர் ,
கோவை.

பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டிய வாங்கி எண்:

Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavur branch, Karur(Dt), Tamilnadu