3 நாள் பயிற்சி தள்ளி வைக்கப்படுகிறது

By   17/03/2020

வானக நண்பர்களுக்கு வணக்கம்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளை ஒட்டி தமிழக அரசின் உத்தரவுப்படியும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படியும் வானகத்தில் மார்ச் 20,21,22 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி தள்ளி வைக்கப்படுகிறது.

அடுத்த பயிற்சிக்கான அறிவிப்பு வானகம் முகநூல், sms/whatsapp மற்றும் வானக இணையதளத்தின் மூலமாக தெரிவிக்கப்படும். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வானகம் தனது வருத்தத்தை  தெரியப் படுத்திக் கொள்கிறது.

நன்றி!
ம. குமார்,
நிர்வாக அறங்காவலர், வானகம்
16.03.2020