மரபு கலைத் திருவிழா

By   16/12/2019

வானகத்தில்
மரபு கலைத் திருவிழா
(கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி)

இயற்கை சூழலில் ஆறு விதமான தற்சார்பு கலைகளைப் பயில வானகம் அன்புடன் அழைக்கிறது.

பயிற்சியில்,

=>தேங்காய் ஓட்டில் பயன்படு & கலைப் பொருட்கள்,
=>மர சாமான்கள் தயாரிப்பு
=>இயற்கை சாயம் எடுத்தல்
=>கயிறு & மூங்கில் கூடை பின்னுதல்
=>பனை ஓலை கலைப் பொருட்கள் செய்தல்
=>கயிற்றுக் கட்டில் பின்னுதல்

பயன்பாட்டில் இருக்கும் கலைகளே என்றும் நிலைக்கும்.

சூழல்கேடில்லா வகையில் நமது அன்றாட பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிக்க கற்றுக்கொள்ள ஓர் வாய்ப்பு.

நாள்:
டிசம்பர் 27 , 28 & 29
(26 மாலையே வானகம் வந்துவிடவும்)

40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
(14 வயது முதல்…)

முன்பதிவு அவசியம்:
8489750624
9445879292

பயிற்சிக் கட்டணம்: 3000/-
(பயிற்சி , உணவு & தங்குமிடம் உட்பட)

வானகம்,
கடவூர்,
கரூர் மாவட்டம்.

வானகத்தில்

மரபு கலைத் திருவிழா
(கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி)

இயற்கை சூழலில் ஆறு விதமான தற்சார்பு கலைகளைப் பயில வானகம் அன்புடன் அழைக்கிறது.

பயிற்சியில்,

=>தேங்காய் ஓட்டில் பயன்பாடு & கலைப் பொருட்கள்,
=>மர சாமான்கள் தயாரிப்பு
=>இயற்கை சாயம் எடுத்தல்
=>கயிறு & மூங்கில் கூடை பின்னுதல்
=>பனை ஓலை கலைப் பொருட்கள் செய்தல்
=>கயிற்றுக் கட்டில் பின்னுதல்

பயன்பாட்டில் இருக்கும் கலைகளே என்றும் நிலைக்கும்.

சூழல்கேடில்லா வகையில் நமது அன்றாட பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிக்க கற்றுக்கொள்ள ஓர் வாய்ப்பு.

நாள்:
டிசம்பர் 27 , 28 & 29
(26 மாலையே வானகம் வந்துவிடவும்)

40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
(14 வயது முதல்…)

முன்பதிவு அவசியம்:
8489750624
9445879292

பயிற்சிக் கட்டணம்: 3000/-
(பயிற்சி , உணவு & தங்குமிடம் உட்பட)

வானகம்,
சுருமான்பட்டி
கடவூர்,
கரூர் மாவட்டம்.

குறிப்பு:
வானகத்தில் சோப்பு சேம்பு, பற்பசை போன்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

டார்ச் லைட், போர்வை போன்ற பொருட்களை எடுத்துவரவும்.
குறிப்பு:
வானகத்தில் சோப்பு, ஷாம்பு, பற்பசை போன்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

டார்ச் லைட், போர்வை போன்ற பொருட்களை எடுத்துவரவும்.