Monthly Archives: October 2019

3 நாள் பயிற்சி – அக்டோபர் 18-20 2019

வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை இப் பயிற்சியில்↣ இயற்கை வழி வேளாண்மை↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்↣ மழை நீர் அறுவடை↣ உயிர்வேலி↣ ஒருங்கிணைந்த பண்ணை↣ இடுபொருள் செய்முறை பயிற்சி↣ களப்பயிற்சி↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்↣ கால் நடை பராமரிப்பு↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு↣ மரபு விளையாட்டுஆகியவை இடம்பெறும் . ⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.⇒ பயிற்சி வருகிற 18 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை காலை… Continue reading »