Monthly Archives: August 2019

புவிதம் பயிற்சி – ஆகஸ்ட் 16 2019

வானகமும், தர்மபுரியில் உள்ள புவிதம் பள்ளி. மற்றும் சமன்வயா சென்னை,கர்நாடகா மாநிலம் மேல்கோட்டை ஜனபதா சேவா டிரஸ்ட், (இயற்கை பருத்தி) காஸ்கேட், மற்றும் தன்னாட்சி நிறுவனம்.ஆகியவை இணைந்து முழுமையான தற்சார்பு வாழ்வியல் பயிற்சியை வழங்குவது என்ற முன்னெடுப்பை திட்டமிட்டு உள்ளோம். அதன் விளைவாக மேற்கண்ட ஆறு நிறுவனங்களும் இணைந்து எதிர்கால சந்ததிகளுக்கு முழுமையான தற்சார்பு வாழ்வியல்லை நாடு முவழுதும் கொண்டு செல்ல கிராமப்புறங்களை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்விபெற்றுள்ள 20 (பெண்கள்… Continue reading »

3 நாள் பயிற்சி – ஆகஸ்ட் 16-18 2019

வானகத்தில் இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சிதேதி : 16,17,18 ஆகஸ்ட்கட்டணம் ஏதுமில்லைபயிற்சி, உணவு, தங்குமிடம் (உட்பட) 20 நபர்களுக்கு மட்டுமேமுன்பதிவுக்கு – 94458 79292 நன்றி

3 நாள் பயிற்சி – ஆகஸ்ட் 23-25 2019

வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை இப் பயிற்சியில் ↣ இயற்கை வழி வேளாண்மை ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல் ↣ மழை நீர் அறுவடை ↣ உயிர்வேலி ↣ ஒருங்கிணைந்த பண்ணை ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி ↣ களப்பயிற்சி ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் ↣ கால் நடை பராமரிப்பு ↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு ↣ மரபு விளையாட்டு ஆகியவை இடம்பெறும் . ⇒… Continue reading »