Monthly Archives: March 2019

நம்மாழ்வாரின் 81 வது பிறந்தநாள் விழா

நம்மாழ்வாரின் 81 வது பிறந்தநாள் விழா மரபு விதை திருவிழா அழைப்பு. நாள் 06-04-2019 சனிக்கிழமை காலை 9 மணி முதல் இடம் வானகம் நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் சுருமான்பட்டி, கடவூர், கரூர். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை நஞ்சில்லா உணவையும், ஆரோக்கியாமன சூழலையும் அனைத்துயிர்களுக்கு உறுதி செய்ய வேண்டி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே,… Continue reading »

ஒருநாள் நலவாழ்வு பயிற்சி – 31 மார்ச்

ஒருநாள் நலவாழ்வு பயிற்சி நோய்க்கு இடங்கொடேல் என்று ஔவையார் சொன்னது போல நோயற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால் அக மற்றும் புறக்காரணிகளால் உருவாகும் நோய்க்கூறுகள் நம்மை பாதிக்காமல் ஒரு அரணோடு வாழவேண்டியது தற்காலத்தில் அவசியமும் கட்டாயமுமாக மாறி வருகிறது. உடலோ மனமோ அல்லது இரண்டுமோ நோயுற்று, இந்த வாழ்வின் மீது பெரும் வெறுப்பையும் சலிப்பையும் சுமந்து கொண்டிருக்கும் மக்களை அனுதினமும் சந்திக்கிறோம்.  நோய்களுக்கான சிக்கிச்சைகள் பல்வேறு மருத்துவமுறைகள் நாடெங்கிலும் விரவிக் கிடந்தாலும், நோய் அனுகாமல் வருமுன்… Continue reading »