Monthly Archives: February 2019

ஒருநாள் நலவாழ்வு பயிற்சி – 24 பிப்ரவரி

ஒருநாள் நலவாழ்வு பயிற்சி நோய்க்கு இடங்கொடேல் என்று ஔவையார் சொன்னது போல நோயற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால் அக மற்றும் புறக்காரணிகளால் உருவாகும் நோய்க்கூறுகள் நம்மை பாதிக்காமல் ஒரு அரணோடு வாழவேண்டியது தற்காலத்தில் அவசியமும் கட்டாயமுமாக மாறி வருகிறது. உடலோ மனமோ அல்லது இரண்டுமோ நோயுற்று, இந்த வாழ்வின் மீது பெரும் வெறுப்பையும் சலிப்பையும் சுமந்து கொண்டிருக்கும் மக்களை அனுதினமும் சந்திக்கிறோம். நோய்களுக்கான சிக்கிச்சைகள் பல்வேறு மருத்துவமுறைகள் நாடெங்கிலும் விரவிக் கிடந்தாலும், நோய் அனுகாமல் வருமுன்… Continue reading »

ஒரு மாத மற்றும் மூன்று மாத பயிற்சி – 1 மார்ச்

வானகத்தில் ஒரு மாத மற்றும் மூன்று மாத இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கை வாழ்வியல் பயிற்சி விவசாயம் செய்ய இயலாது என்று மக்களால் புறக்கணிப்பட்ட நிலத்தில் வாழவும், உணவு உற்பத்தி செய்யவும் இயலும் என்பதை நேரில் கண்டு நம்பிக்கை பெறவும், கற்றுக்கொள்ளவும்,பயிற்சி பெறவும் வாய்ப்பாக. இயற்கை வழி வேளாண்மை மற்றும் இயற்கையோடு இயைந்தவாழ்வை தற்சார்புடன் வாழ்ந்து கற்றுக்கொள்ள. இந்த ஒரு மாத,மூன்று மாத பயிற்சியில் விதைத்தல் தொடங்கி அறுவடை வரை. அனைத்து செயல்பாடுகளையும் செயல் வழி… Continue reading »