Monthly Archives: November 2018

3 Day Training Workshop from 7-9 December 2018

Vanagam is conducting a 3 Day Training Workshop from 7-9 December 2018. Contact 94459 68500 or 99442 36236 to reserve in advance. Reservation for this training starts on 30 November, 10 am. From Date : 7 December 2018 To Date : 9 December 2018 Price : 1,800 Rupees Place : Vanagam, Karur (Dt), 621311 Bank… Continue reading »

Vanagam – Gaja Cyclone Damage Report

வானக நண்பர்களுக்கு வணக்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற்றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது. அவ்வாறு கிடைக்கபெற்ற… Continue reading »

Vanagam – Gaja Cyclone Damage Photos

Vanagam – Gaja Cyclone Damage Photos

வானக நண்பர்களுக்கு வணக்கம். தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், வானகத்திலும் (16.11.2018) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயல் காற்றின் வேகத்தால், மாட்டுக் கொட்டகை தரை மட்டமாக முற்றிலும் சேதப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வந்த சோலார் மின் அமைப்பும் சுக்குநூறாக உடைந்து விட்டது. பயிற்சிக் குடிலும், நம்மாழ்வார் ஐயாவின் குடிலும் பலவீனமடைந்து விட்டது. நமது உழைப்பாலும், இயற்கையின் துணையாலும் நின்று இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. இதுவும் இயற்கையின் நியதி தான், இதையும் நாம் கடந்து செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி.  

1 & 6 Months Training from 22 November 2018

வானகத்தில் ஒரு மாதம் மற்றும் ஆறு மாதம் தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி. என்னுடைய நோக்கங்கிறது… இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து… Continue reading »

1 Day Workshop on Well Being on 16-11-2018

வானகத்தில் நலவாழ்வுக்கான ஒருநாள் பயிற்சி நோய்க்கு இடங்கொடேல் என்று ஔவையார் சொன்னது போல நோயற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால் அக மற்றும் புறக்காரணிகளால் உருவாகும் நோய்க்கூறுகள் நம்மை பாதிக்காமல் ஒரு அரணோடு வாழவேண்டியது தற்காலத்தில் அவசியமும் கட்டாயமுமாக மாறி வருகிறது. உடலோ மனமோ அல்லது இரண்டுமோ நோயுற்று, இந்த வாழ்வின் மீது பெரும் வெறுப்பையும் சலிப்பையும் சுமந்து கொண்டிருக்கும் மக்களை அனுதினமும் சந்திக்கிறோம். நோய்களுக்கான சிக்கிச்சைகள் பல்வேறு மருத்துவமுறையில் நாடெங்கிலும் விரவிக் கிடந்தாலும், நோய் அனுகாமல்… Continue reading »