Cancellation of 5-7 October Workshop

By   04/10/2018

அனைவருக்கும் வணக்கம்,

வரும் மூன்று நாட்கள் 5,6,7 குறிப்பாக 7 (ஞாயிறு) ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையமும் அரசும் அறிவித்திருக்கும் நிலையில் அக்டோபர் 5 முதல் 7 ஆம் தேதி வரை வானகத்தில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்புகள் 19, 20, 21- வெள்ளி, சனி, ஞாயிறு ஆக்டோபர் 2018 தேதிகளுக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம்.

பயிற்சிக்கு வருவோர்களுக்கு எந்தவித அசௌகரியங்களும் ஏற்பட்டுவிடக் கூடாதென வானகம் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. சூழலைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி.

நன்றி
வானகம்

மேலும் விவரங்களுக்கு
9445968500
9944236236

http://imdchennai.gov.in/tn_fc.pdf
http://www.imd.gov.in/section/nhac/dynamic/allindiasevere.pdf